வியாழன், 19 ஜூலை, 2018



இந்த TRUTH TABLE  "AND GATE" க்கு உரியது.
இதுவே சரியான விடை. விடையளித்தோருக்கு நன்றி.

விடையும் விளக்கமும்!
--------------------------------------------
1) and என்பது AND gateஐ குறிக்கும். எனவே anding, anded
ஆகிய சொற்கள் சரியானவை. இது பிசிக்ஸ் வகுப்பு.
ஆங்கில வகுப்பல்ல. பிசிக்சில் anding, anded
பயன்படுவதைக் கணக்கில் கொண்டு அகராதியில்
அத்தகைய வார்த்தைகளை சேர்க்க வேண்டும்.

2. இயற்பியலில் SI unitஐ பயன்படுத்துகிறோம்.
SI unitல் யூனிட்களுக்கு PLURAL form போடக்கூடாது.
இது விதி. ஏன்? plural formக்கு உரிய s என்ற எழுத்து
SI unitல் secondஐ (வினாடி) குறிக்கும். Plural form
பயன்படுத்தினால், குழப்பம் ஏற்படும்.
எனவே 5 meter, 50 meter, 500 meter என்றுதான் எழுத
வேண்டும்.

தமிழ் செல்வன் அவர்களுக்கு,
நீங்கள் விரும்பும் புத்தகத்தைப் பரிந்துரைக்கலாம்.
அது வரவேற்கப்படும். நியூட்டன் அறிவியல் மன்றத்தின்
மீது போகிற போக்கில் அவதூறையையோ
வசவையோ  வீசுவது அனுமதிக்கப் படாது. ஒரு
புத்தகத்தைப் பரிந்துரைப்பது இனிமையும்
மகிழ்ச்சியும் ததும்பும் விஷயம். அதில் ஏன்
காழ்ப்பு?  நிற்க.

ஏற்கனவே நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட
ஒரு புத்தகத்தைப் பற்றிக் கேட்கிறார் ஒரு தோழர்.
அவருக்கு அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றி
நான் பதில் அளித்தேன். இதில் நீங்கள் குறுக்கே வந்து
பேசுகிறீர்கள். Communication & signallingல் இது கிராஸ் டாக்
எனப்படும். Cross talk என்பது noise என்னும் categoryல்
வரும். noise means unwanted signal.               



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக