செவ்வாய், 10 ஜூலை, 2018

எலக்ட்ரானின் சுழற்சி!
--------------------------------------
1) எலக்ட்ரானின் ஸ்பின் (தற்சுழற்சி) என்பது
Electron Spin Theoryயால் ஆளப்படுகிறது. சம்பிரதாய
மெக்கானிக்சில் வரும் ஸ்பின் போன்றதல்ல இது.
Here the electron is treated as a quantum particle and NOT as a sphere
of classical mechanics.

2) எலக்ட்ரான் இரண்டு விதமான சுழற்சிகளைக்
கொண்டுள்ளது. 1. அது அணுவின் உட்கருவைச்
சுற்றி வருகிறது (revolving around the nucleus). 2. அது
தன்னைத்தானே சுற்றுகிறது (self spin).

2) தன்னைத்தானே சுற்றும் எலக்ட்ரான் இரண்டு
விதமாகச் சுற்றுகிறது. ஒரு அச்சைப் பொருத்துச்
சுற்றுகிறது (spinning around an axis).
அ) ஸ்பின் அப் (SPIN UP)
ஆ) ஸ்பின் டவுன் (SPIN DOWN)

3) SPIN UP என்றால் z+ directionல் சுற்றுவதாகும்.
SPIN DOWN என்றால் z- directionல் சுற்றுவதாகும்.

4) எனவே எலக்ட்ரான் ஸ்பின் என்பதை
சம்பிரதாய அர்த்தத்தில் புரிந்து கொள்ளக்
கூடாது.
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக