ஞாயிறு, 8 ஜூலை, 2018

உலகிலேயே மிகவும் தீமையானவர் இமானுவேல் கான்ட்
என்று சொன்னவர் யார்? மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ NOTA. 

மனிதகுல வரலாற்றிலேயே இமானுவேல் கான்ட் மீது
இவ்வளவு கடுமையான விமர்சனத்தை வைத்தவர் யார்?
பொருள்முதல்வாதிகள் என்று தங்களைக் கருதிக்
கொள்வோரிடம் இருந்து பதில்களை வாசகர்கள்
எதிர்பார்க்கிறார்கள்

எலக்ட்ரான் மட்டுமே. அதைப்போன்ற வேறு
எதுவும் சொல்லப்படவில்லை.

சொல்லிக் கொடுப்பவனுக்கும் அதைத்தாண்டி
ஒரு எழவும் தெரியாது!

porulmuthalvaatham!

பொருள்முதல்வாதம்!
-------------------------------------
மார்க்சியப் பொருள்முதல்வாத வகுப்புகளின்
மொத்த சிலபசும் இவ்வளவுதான்!
100 வருஷமாக இதைத் தாண்டவில்லை!
எவனும் தாண்டி விடக் கூடாது!
எவனும் மார்க்சியம் தெரிந்து கொள்ளக்கூடாது
என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் வகுப்புகள்!  

அன்று முதல் இன்று வரை
அணில் ஆணி இலை ஈக்கள்தான்.
------------------------------------------------------------

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் கோடானு கோடி
எலக்ட்ரான்கள் உள்ளன. எல்லா எலக்ட்ரான்களும்
ஒரே பண்பு உடையவை. ஒரே ஒரு எலக்ட்ரான்தான்
இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளது என்பது தவறு.

இங்கு எலக்ட்ரான்கள் SUPERPOSITION என்னும் பண்பு
கொண்டவை என்று குவான்டம் தியரி கூறுகிறது.
இதன்படி ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் பூமியிலும்
சந்திரனிலும் இருக்கும்.

பாஜகவில் சேருகிறார் அழகிரி.
இல கணேசன் அழகிரி ரகசிய
பேச்சுவார்த்தை! மதுரை எம்பி
தேர்தலில் போட்டியிட முடிவு!


பொருளின் இருப்பு அறிவியலில் முடிவு செய்யப்பட்டு
ஆயிரம் முறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.
ஆதிசங்கரர், இமானுவேல் கான்ட், பெர்க்லி
பாதிரியார் ஆகியோரின் கருத்துமுதல்வாதம்
தூள்தூளாக நொறுக்கப் பட்டு விட்டது.

பிரம்மம் என்பது துகள் அல்ல. ஏனெனில் துகள்
என்பது பொருள் ஆகும். பிரம்மம் என்பது
போலி என்று ஆயிரம் முறை நிரூபிக்கப் பட்டு விட்டது.

ஏலாதி சிறுபஞ்சமூலத்தையும் சேர்க்க வேண்டியதுதானே!
ஏன் விட்டு விட்டீர்கள்?  


இது மெய் நடப்பு!

viscosity என்றால் என்ன? அது பொருளின் பண்பு.
பொருள்முதல்வாத வகுப்பில் viscosity
பற்றி கற்பிக்க வேண்டும் அல்லவா?
எவரும் கற்பிப்பதே இல்லை!

மார்க்சியர்கள் நடத்தும் பொருள்முதல்வாத
வகுப்புகள் உண்மையில் கருத்துமுதல்
வாதத்திற்கே சேவை செய்கின்றன.

Surface tension என்றால் என்ன?
இது பொருளின் பண்பு. இதைக் கற்றுக்
கொடுக்காத பொருள்முதல்வாத
வகுப்பால் என்ன பயன்?

இது எதைக் குறிக்கிறது?
இந்த SPEED எதனுடையது?

கருத்துமுதல்வாதம் அறியாத
RSS தற்குறிகளாலும்
பொருள்முதல் வாதம் தெரியாத
மார்க்சியத்
destructive interference நிகழ் கிறது.   கி இதுதான்  க்கான படம்.
  ற


RSS மாவோயிஸ்ட் கூட்டு!
RSS உடன் கூட்டு வைப்பதுதான் மாவோயிசமா?
மாவோயிஸ்டுகளை வன்மையாகக் கண்டிப்போம்!
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
ராமனும் லட்சுமணனும் கணினி அறிவியல்
படித்தவர்கள். இருவரிடமும் அறிவியல்
கால்குலேட்டர்கள் உண்டு. அதைத் தாங்கள்
விரும்பியபடி settings செய்து வைத்திருப்பார்கள்.
ஒருவரின் settings மற்றவர்க்குத் தெரியும்.

சரவணா ஸ்டோர்சில் துணி எடுத்த வகையில்
ராமனுக்கு லட்சுமணன் பணம் தர வேண்டும்.
எவ்வளவு ரூபாய் தர வேண்டும் என்று லட்சுமணன்
கேட்க, ராமன் தனது கால்குலேட்டரில் பதிவான
தொகையைக் காட்டினான். அது 1000 என்று
காண்பித்தது.

லட்சுமணன் தன் பர்சை எடுத்து ராமனிடம்
கொடுத்தான். அதில் ரூபாய் 3000 இருந்தது.
அதை எடுத்துக் கொண்ட ராமன், மீதிப்பணம் 
ரூ 1096ஐ நாளைக்குக் கொடு என்றான்.
லட்சுமணனும் சரி என்றான்.

நடந்தது அனைத்தையும் ஆரம்பம் முதல்
இறுதி வரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டிருந்தனர் இரண்டு பெரியவர்கள். ஒருவர்
காவித்துண்டு அணிந்து கோல்வால்கர் உருவத்தை
முழங்கையில் பச்சை குத்தி இருந்தார்.
இன்னொருவர் சிவப்புத துண்டு அணிந்து
மாவோவின் உருவத்தை  பச்சை குத்தி இருந்தார்.

இருவருக்கும் மூச்சு அடைத்தது. கால்குலேட்டரில்
தொகை 1000 என்று காட்டும்போது, 3000 ரூபாய்
கொடுத்த பிறகும், இன்னும் பாக்கி இருப்பதாக
ராமன் சொல்கிறானே, அதை லட்சுமணனும்
ஒத்துக் கொள்கிறானே, இது எப்படி என்று
அவர்களுக்குப் புரியாமல் மண்டையைப்
பிய்த்துக் கொண்டனர். மண்டையில் முடி
இல்லாததால் சுவரைப் பிராண்ட முற்பட்டனர்.

இந்த நேரம் நியூட்டன் அறிவியல் மன்றத்தைச்
சேர்ந்த ஒரு இளைஞர் அங்கே வந்தார். அவரிடம்
இரு பெரியவர்களும் முறையிட்டனர். அந்த
நொடியிலேயே அந்த இளைஞர் அதற்குரிய
பதிலைக்கூறினார். கேட்ட இரண்டு
பெரியவர்களும் உடனே சமாதானம் ஆகினர்.

ராமன் லட்சுமணனிடம் மிகச் சரியான
தொகையைத்தான் கேட்டான் என்று இரண்டு
பெரியவர்களுக்கும் புரிந்து விட்டது.

இது எப்படி? லட்சுமணன் கொடுத்த மற்றும்
மீதி கொடுக்க வேண்டிய தொகையம் ராமன்
காட்டும் 1000மும் எப்படிப் பொருந்துகின்றன?

வாசகர்களிடம் இருந்து, குறிப்பாக RSS மற்றும்
மார்க்சிய வாசகர்களிடம் இருந்து விடைகள்
வரவேற்கப் படுகின்றன.(முக்கிய குறிப்பு:
மொத்த கொடுக்கல் வாங்கலும் இந்திய ரூபாயில்
மட்டுமே நடைபெற்றன).
*******************************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக