லெனினை எதிர்த்த அம்மாஞ்சி மார்க்சிஸ்டுகள்!
--------------------------------------------------------------------------------------
ஒருமுறை கனவு காண வேண்டும் என்று லெனின்
சொல்லி விட்டார். அவ்வளவுதான்! லெனினை
பிடி பிடி என்று பிடித்து விட்டார்கள். யார்?
"இஸ்க்ரா" ஆசிரியர் குழுவினர். (இஸ்க்ரா என்பது
ரஷ்யாவில் வெளியான போல்ஷ்விக்குகளின்
பத்திரிக்கை; இஸ்க்ரா = தீப்பொறி)
இதெல்லாம் ரஷ்யப் புரட்சிக்கு முன்பு (1917)
நடந்த விஷயம். இஸ்க்ரா ஆசிரியர் குழுவினர்
நம்மூர் மார்க்சிஸ்டுகளைப் போல பத்தாம்
பசலிகள்;அம்மாஞ்சிகள். அவர்களைக் கண்டித்தும்
கிண்டல் செய்தும் லெனின் "என்ன செய்ய வேண்டும்?"
என்ற தமது நூலில் எழுதி இருப்பார். படித்துப்
பாருங்கள்.
கனவு என்றதுமே மூன்று பேர் முக்கியமானவர்கள்.
1. கனவுகளை ஆராய்ச்சி செய்த சிக்மண்ட்
பிராய்டு (Sigmund Freud 1856-1939). (பார்க்க: கனவுகளின்
விளக்கம் என்ற நூல் "The interpretation of dreams").
2.இஸ்கரா ஆசிரியர் குழுவினரைக் கனவு காணச்
சொன்ன லெனின்.
3. நம் எல்லோரையும் கனவு காணச்சொன்ன
டாக்டர் அப்துல் கலாம்.
இவர்கள் மூவருமே கனவு காணச் சொன்னவர்கள்.
எனவே கனவு காண்பதில் தவறில்லை. மானுட
சமூகம் கனவு காண வேண்டும் என்று எஸ் என்
நாகராஜன் சொன்னதிலும் தவறில்லை.
பிரச்சினை கனவு காண்பதில் இல்லை.
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே
என்று பாரதியார் கூறியது போல, நாகராஜனிடம்
மார்க்சியம் கனவாய்ப் போய்விட்டதுதான்.
----------------------------------------------------------------------
“இரண்டு விதமான உண்மைகள் இந்த உலகத்தில் இருக்கின்றன. ஒன்று, விஞ்ஞானம் சொல்லக்கூடிய உண்மை. இன்னொன்று, விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட உண்மை. கடவுள் கற்பனையாகவேகூட இருக்கட்டும். கனவும் கற்பனையும் இல்லை என்றால், மனுஷன் வெறும் ஜடம்தான்.” 08 god .06.2018god no god proof kant ludwig no work for marx
dream sigmund kalam lenin
from where to start with lenin iskra conservative fellows
2 lac study science
iit meeting
liberating philosophy
ma ja i ka only philosophy
science and idealism
absolute truth is it there
during marx engels period no relativity theory which says no absolute truth
truth is moistic not binary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக