ஞாயிறு, 1 ஜூலை, 2018

எனவே பாயில் விதியை
(Boyle's law) வைத்துக் கொண்டு சில அனுமானங்களைச்
செய்து இந்த ரிசல்ட்டை வந்தடைந்தார்.

இன்று நாம் அறிந்து வைத்திருக்கும்
thermodynamics அன்று நியூட்டனுக்குத் தெரியாது.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில்
என்னவெல்லாம் கண்டுபிடிக்க முடியுமோ
அவற்றையெல்லாம் கண்டுபிடித்து
முடித்தவர் நியூட்டன். நியூட்டனுக்கு ஆயுள்
300 வயது என்று இருந்திருக்குமானால்,
குவான்டம் தியரி வரை அவரே கண்டுபிடித்து
முடித்திருப்பார்.

inthath thavaru vekukaalam 

இந்தத் தவறு பல பத்தாண்டுகளாக நீடித்தது. 
நியூட்டனின் மறைவுக்குப் பின்னர் பல 
பத்தாண்டுகளுக்குப் பின்னரே இத்தவறு 
சரிசெய்யப் பட்டது.  

நியூட்டன் மறைந்தது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக