திங்கள், 23 ஜூலை, 2018

மலேசியாவில் வைகோ அவர்கள்
பொருள்முதல்வாதத்தை
உயர்த்திப் பிடித்த காட்சியும்
அதன் மாட்சியும்!

அண்ணன் வைகோ நீடூழி வாழ்க!

1) மார்க்சின் தொடர்ச்சியே லெனின் என்பது 
அனைவரும் அறிந்த ஒன்று. அதையே
எத்தனை முறை சொல்வீர்கள்?

2) கட்சி கட்டுவதற்கு மார்க்ஸ் வகுத்த
திட்டவட்டமான வரையறைகள் என்ன
என்பதைத் தெரியப் படுத்துங்கள். நீங்கள்
சொன்ன எதிலும் திட்டவட்டமான வரையறை
எதுவும் இல்லை.

3) நினைத்து நினைத்து பின்னூட்டம் போடாதீர்கள்.
மொத்தமாக உங்கள் மறுப்பை ஒரு
கட்டுரையாக எழுதிக் கொடுங்கள் என்று
மீண்டும் கேட்கிறேன். அருள்கூர்ந்து எனது
நேரத்தை விரையம் செய்ய வேண்டாம் என்று
மீண்டும் பணிவாக வேண்டுகிறேன்.

இன்ன இன்ன திட்டவட்டமான வரையறைகளை
மார்க்ஸ் சொன்னார் என்று ஒரே வரியில்
சொன்னால் போதுமே. சரி, இதற்கு மேல்
பேச ஒன்றுமில்லை.போய் வாருங்கள். நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக