அடிப்படை அலகுகளும் வறண்டுபோன தமிழும்!
சோற்றாலடித்த பிண்டங்களாக தமிழர்களும்!
-----------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------
1) Force = 50 Newtons
2) Force = 50 newtons
3) Force = 50 n
ஒரே கூற்று மூன்று விதமாக
எழுதப்பட்டு உள்ளது. இந்த மூன்றில் எது சரி?
விடை: மூன்றுமே தப்பு. எப்படி? பார்ப்போம்.
CBSE ஆக இருந்தாலும், தமிழ்நாடு State Board ஆக
இருந்தாலும், பதினொன்றாம் வகுப்பு இயற்பியலில்
முதல் பாடம் Units and Measurements தான்.
SI units என்ற பாடம்தான் முதல் பாடம். அப்பாடம்
சில விதிகளைச் சொல்கிறது.
யூனிட்டுகளை பன்மை (plural form) வடிவத்தில்
எழுதக் கூடாது என்று SI Unitsன் விதிகள் கூறுகின்றன.
(ஆங்கிலத்தைப் பொறுத்த மட்டில்)
அப்படியானால், Force = 50 newton என்று எழுதுவதே சரி.
Capital Letter ஒரு யூனிட்டின் தொடக்கத்தில் வரக்கூடாது.
ஆனால், Force = 50 N என்று சொல்லலாம். எனவே
தொடக்கத்தில் உள்ள மூன்றும் தப்பு.
SI Unitsஆனது metric systemஐ ஏற்றுக் கொள்கிறது.
10இன் மடங்குகள் பின்வருமாறு கூறப்படுகின்றன.
10^ 3= kilo
10^6=mega
10^9= giga
இவ்வாறு, tera,peta,exa,zetta, yotta வரை உள்ளன.
பின்னங்களைப் பொறுத்தமட்டில்,
10^ -3 அதாவது 1/1000; இது milli எனப்படும்.
அடுத்து, micro, nano, picco, femto, atto, zepto, yocto
ஆகியன உள்ளன.
இவற்றுக்கெல்லாம் தமிழில் சொற்கள் இல்லாமல்
மில்லி, கிலோ, மெகா சீரியல் என்றுதான் சொல்லிக்
கொண்டு இருக்கிறோம்.
ஒரு எளிய கேள்வி!
---------------------------------
ஆரம்ப காலத்தில் அடிப்படை அலகுகள்
(fundamental units) மொத்தமே மூன்றுதான்.
அவை: Length, Mass,Time என்ற மூன்றுதான்.
பின்னர் வேறு சில அலகுகளையும் சேர்த்து,
அடிப்படை அலகுகளின் எண்ணிக்கை அதிகமானது.
இப்போது கேள்வி!
--------------------------------
அடிப்படை அலகுகள் மொத்தம் எத்தனை?
அவை யாவை? விடை தருக.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக