முக்கோணத்தின் கோணங்கள் 30,60,90 என்கிறீர்கள்.
அதாவது கோணங்களின் விகிதம் 1;2:3
அப்படியானால் முக்கோணத்தின் பக்கங்கள்
1: square root of 3: 2 என்ற விகிதத்தில் இருக்கும்.
கணக்கின்படி, முக்கோணத்தின் பக்கங்கள்
அடுத்தடுத்த முழுஎண்களாக இருக்க வேண்டும்.
எனவே sqrt 3 என்பது பக்கமாக இருக்க முடியாது.
கணக்கின் விடை 4,5,6 ஆகும். விடைக்கான விளக்கம்
தரப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக