சனி, 9 ஏப்ரல், 2016

பண்ணையார் வாசன் ஒரு ஞானசூன்யம்!
---------------------------------------------------------------------
பண்ணையாரிடம் பணம் இருக்கும்; நிலம் இருக்கும்;
மூளை இருக்குமா?

அதிமுகவுடன் கூட்டணி என்ற முன்முடிவுடன்
இருந்த வாசன் அதில் வெற்றி பெற்று இருக்க வேண்டாமா?
இவ்வளவு படுகேவலமாக, ஒரு குஷ்டரோகப் பிச்சைகாரனை
விரட்டி அடிப்பது போல, ஜெயா அவரை விரட்டி அடித்தாரே!
வாசனுக்கு மூளைதான் இல்லை! சரி, மானமாவது
இருக்க வேண்டாமா?

 பாஜகவுடன் கூட்டணி கூடாது என்றால், அவர்களுடன் ஏன்
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?

தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களிலேயே ஒன்னாம் நம்பர்
முட்டாள் வாசன்தான் என்று நிரூபித்து இருக்கிறார்.
----------------------------------------------------------------------------------------------------------- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக