சட்டமன்றத் தேர்தல் கணக்கு!
----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
தமிழக சட்டமன்றத்தில் 234 இடங்கள் உள்ளன.
1,2,3,4,5.....................என்று 234 வரை
இடையில் எந்த எண்ணும் விடுபடாமல் இடங்கள் உள்ளன.
இப்போது ஒரு எளிமையான கேள்வி!
1 முதல் 234 முடிய உள்ள எண்களின் கூட்டுத்தொகை என்ன?
Find the sum of numbers from 1 to 234.
சரியான விடையளிக்கும் நபர் வாழ்க!
மேலும் சில கணக்குகள்
------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக