சனி, 9 ஏப்ரல், 2016

கணக்கின் விடை
EBCD ஒரு செவ்வகம் என்பதற்கான நிரூபணம்!
-------------------------------------------------------------------------
EBCD ஒரு செவ்வகம். இதற்கான நிரூபணம் கீழே.
கோணம் BDC = 30 டிகிரி (given) . எனவே கோணம் DBC =60 டிகிரி.
EB, DC ஆகிய நேர்கோடுகளை BD என்ற குறுக்குவெட்டி
(transversal) வெட்டுகிறது.  இதனால் ஏற்படும் ஒன்றுவிட்ட
கோணங்களான (alternate angles),
கோணம் EDB  = கோணம் DBC  =60 டிகிரி.
எனவே, EB, DC ஆகியவை இணைகோடுகள்.
**
மேலும், கோணம் EBD plus கோணம் DBC = 30+60= 90 டிகிரி
எனவே கோணம் EBC ஒரு செங்கோணம்.
எனவே EBCD ஒரு செவ்வகம்.
**
EBCD ஒரு செவ்வகம் என்று நிரூபிப்பதும் எளிது.
9, 10 வகுப்பு மாணவர்கள் படிக்கும் ஜியோமெட்ரி
மூலமாகவே இதி நிரூபிக்கலாம். மீதியை அடுத்த
கமென்ட் பகுதியில் பார்க்கவும்.
------நியூட்டன் அறிவியல் மன்றம்-----
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக