வியாழன், 21 ஏப்ரல், 2016

நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தேர்தல் அறிக்கை!
ஏன் இன்னும் வெளியிடாமல் இருக்கிறோம்?
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------
அறிக்கை ரெடி! ஆனால் இன்னும் வெளியிடவில்லை.
காரணம்: அதிமுகவினர் காப்பி அடித்து விடுவார்கள்.

அறிக்கையில் இருந்து ஒரு சாம்பிள்:
------------------------------------------------------------
தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு கல்யாணத்திற்கும்
மாப்பிள்ளை பெண்ணிற்கு தலா ஒரு லட்ச ரூபாய்
மொய் வைக்கப்படும்.
திருமண அழைப்பிதழை அந்தந்த ஊர் VAO
(கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்தால் போதும்)
*****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக