திங்கள், 11 ஏப்ரல், 2016

திமுகவின் தேர்தல் அறிக்கையைத் தயாரித்தது யார்?
இது போல்ஷ்விக்குகளின் அறிக்கை அல்லவா!
----------------------------------------------------------------------------------
புலவர் வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------------------------------------------
மகத்தான அக்டோபர் சோஷலிசப் புரட்சிக்குப் பின்னால்
தோழர் லெனின் சோவியத் மக்கள் கமிசார் அவைத்
தலைவராகத் தேர்ந்து எடுக்கப் படுகிறார். அப்போது
தங்களின் வேலைத் திட்ட அறிக்கையை போல்ஷ்விக்குகள்
தயாரித்தார்கள்.

திமுகவின் 2016 தேர்தல் அறிக்கையைப் படித்துப் பார்த்த
யாரும் அது கலைஞராலோ திமுகவின் அறிஞர் பேராயத்தாலோ
தயாரிக்கப் பட்டது என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

போல்ஷ்விக்குகள்  தயாரித்த அறிக்கையே அது என்கிறார்கள்.
***************************************************************************

ஒன்பது வயதுச் சிறுமியை இளம் பெண் என்று
தமிழ்மரபு ஏற்பதில்லை. பருவம் (பூப்பு) எய்திய அல்லது
18 வயது நிரம்பிய பெண்ணே இளம்பெண் என்ற வரையறை
நம் அனைவரையும் கட்டுப் படுத்துகிறது.  நியூட்டன் அறிவியல்
மன்றமோ கணித அறிஞர் வேல்முருகனோ இந்த வரையறைக்கு
அப்பாற்பட்டவர்கள் அல்லர்.

நான் என்ன கூறுகிறேன் என்பதை விட, கணிதம் என்ன கூறுகிறது
என்பதுதான் சிறப்புக்குரியது.

விடை இதோ! அழகிய பெண்ணின் வயது!
------------------------------------------------------------------
பெண்ணின் வயது= 27. அவள் பிறந்த ஆண்டு 1989.
1+9+8+9 = 27. வேறு விடை இல்லை. பிறந்த ஆண்டு 2007; வயது 9
என்ற விடை கணித ரீதியாகச் சரியானது என்றாலும்
தமிழ் மரபு ஏற்காத விடையாக உள்ளது. எனவே தள்ளப்பட
வேண்டியதாகிறது. So this poblem has UNIQUE solution.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக