ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

ஞானசூன்யம் ஞானியின் உளறல்கள்!
---------------------------------------------------------------
ஓரினச் சேர்க்கை ஆதரவாளரும் பார்ப்பனப்
பத்திரிகையாளருமான ஞானி தான் ஒரு
அருவருக்கத்தக்க ஞானசூன்யம் என்பதை
அவ்வப்போது நிரூபித்து வருகிறார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது கேஜ்ரிவால்
ஒரு அவதார புருஷர் என்று பிதற்றித் திரிந்த ஞானி
ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அப்போது நடைபெற்ற
ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி
வேட்பாளராகப் போட்டியிட்டார். கேவலமான படுதோல்வி
அடைந்தார்.

பின்னர் சிறிது காலத்திலேயே ஆம் ஆத்மி கட்சியில்
இருந்து விலகினார். ஏன் சேர்ந்தார், ஏன் விலகினார்
என்பதற்கு  இந்த யோக்கியர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

கிடைத்த தகவல்களின்படி, மூன்று கோடி ரூபாய் கேட்டு
கேஜ்ரிவாலை ஞானி மிரட்டியதாகவும், கேஜ்ரிவால்
தர மறுத்து இவரை "You, bastard, get out" என்று திட்டி,
கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதாகவும் கூறப்
படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஞானி இதுவரை
பதில் சொல்லவில்லை என்பதில் இருந்து இது உண்மைதான்
என்று கொள்வதற்கு இடம் இருக்கிறது.

2014 தேர்தலுக்கு முன், ஓ  போடுங்க என்று சொல்லி
49ஓ  பிரிவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு பொழுதை
வீணாக்கியவர் இந்தக் கோமாளி.

2016 தேர்தலில் விஜயகாந்தை முதல்வர் ஆக்குங்கள்
என்று உபதேசம் பண்ணிக் கொண்டு திரிகிறார் இந்தக்
கோமாளி.

தமிழக அரசியலின் மிகவும் அருவருக்கத்தக்க கோமாளியே
இந்த ஞானி என்பதை அவரே நிரூபித்து இருக்கிறார்.
இவரை எல்லாம் "நிலக்குப் பொறை"என்கிறார் வள்ளுவர்.
அதாவது பூமிக்குப் பாரம் என்று பொருள்.
**************************************************************
ஒன்னாம் நம்பர் சவுண்டிப் பாப்பான்.

வேல்முருகன் சுப்பிரமணியன்
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக