விஜயகாந்த் முதல்வராக வருவதற்கான வாய்ப்பு எவ்வளவு?
மநகூ ஆர்வலர்கள் விடை காண வேண்டிய கணக்கு!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------------
ஒரு கூடையில் மொத்தம் 234 வண்ணப் பந்துகள் பின்வரும்
எண்ணிக்கையில் உள்ளன. சிவப்புப் பந்துகள்= 23; மஞ்சள்
பந்துகள்= 29; ஆரஞ்சுப் பந்துகள்= 64; பச்சைப் பந்துகள்=38;
வெள்ளைப் பந்துகள்=07; காவிப் பந்துகள் =44; கறுப்புப்
பந்துகள்=19; ரோஸ் பந்துகள்=10. இந்தக் கூடையில் இருந்து
கண்ணை மூடிக்கொண்டு ஒரே ஒரு பந்தை பிரேமலதா
எடுக்கிறார். அவ்வாறு எடுக்கும் பந்து நீல நிறப் பந்தாக
இருப்பதற்கான வாய்ப்பு (probability) என்ன?
இந்தக் கணக்கின் விடையே விஜயகாந்த் முதல்வராக
வருவதற்கான வாய்ப்பு ஆகும்.
திமுகவினர், நடுநிலையாளர்கள், ஊடகவியலாளர்கள்
ஆகியோரும் இக்கணக்கிற்கு விடை காணலாம்.
************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக