காதலனிடம் காதலி கேட்ட தர்மசங்கடமான கேள்வி!
இந்தக் கணக்கிற்கு சரியான விடை சொன்னால்
இரண்டு அழகிகள் உங்களை மாறி மாறி முத்தமிடுவார்கள்!
--------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------
ராஜியும் விஜியும் தோழிகள். இருவரும் ஒருவனையே
காதலிக்கிறார்கள். அவனோ இன்னும் முடிவெடுக்கவில்லை.
இந்நிலையில் தோழிகள் இருவரும் காதலனிடம் ஒரு
கேள்வி கேட்கிறார்கள், "எங்கள் இருவரில் யார் அழகு?"
என்று. எவளை அழகு என்று சொன்னாலும்
அடுத்தவள் காதலை முறித்து விடுவாள் என்ற நிலையில்,
மிகுந்த மதி நுட்பத்துடன் பதில் கூறுகிறான் காதலன்.
அந்தப் பதில் இதுதான்:
3+4i, 4+3i என்ற இரண்டு சிக்கல் எண்களில் எது பெரியது என்று
நீங்கள் கூறினால், உங்கள் இருவரில் யார் அழகு என்று
நான் கூறுகிறேன். ( Of these two complex numbers 3+4i and 4+3i,
which one is greater?)
இந்தப் பதிலைக் கேட்டதும் தோழிகள் இருவரும் அவனை
மாறி மாறி முத்தமிட்டனர். அப்படியானால் அந்தப் பதிலின்
சிறப்பு என்ன?
குறிப்பு: இந்த நிகழ்வில் வரும் மூவரும் கல்லூரி நிலையில்
முதலாம் ஆண்டு கணிதம் பயில்பவர்கள்.
----------------------------------------------------------------------------------------------------
மேலும் ஒரு கேள்வி:
இந்நிகழ்வில் வரும் காதலன் இளங்கலை வரலாறு பயிலும்
மாணவனாக இருந்திருந்தால் இரு பெண்களின் காதல்
என்னவாகி இருக்கும்?
-----------------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: கணித ரீதியாக கடும் விமர்சனங்கள்
எதிர்பார்க்கப் படுகின்றன.
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக