உங்களது programக்குள் புகுந்து, அதன் குறை நிறைகளை
ஆய்வது என் வேலை அன்று. அது என் புலமும் அன்று.
எனக்கு ஓரளவு C Language தெரியும். அதை வைத்துக் கொண்டு
quadratic equationsக்குத் தீர்வு காண ஒரு சிறிய program
எழுதுவது, matrix addition செய்வது ஆகியவை மட்டுமே
தெரியும். I am not able to follow or analyse or appreciate or condemn
your program. நான் உருவாக்கிய புதிய கலைச் சொற்களை
எடுத்தாள விடாமல் உங்களைத் தடுப்பது எது?
**
நான் உருவாக்கிய கலைச் சொற்கள் INFERIOR என்றால்,
SUPERIOR ஆன கலைச்சொற்களை நீங்களோ வேறு
எவரோ உருவாக்க என்ன தடை?
10^ 3, 10^ 6 முதலாக 10^ 100 வரையிலான எண்களின்
பெயர்களுக்கும், அது போலவே sub multiples of 10 போன்ற
எங்களுக்கும் (milli,micro,nano etc) ஆகியவற்றுக்கும் 7,8
ஆண்டுகளுக்கு முன்பு சொற்களைக் கண்டுபிடித்தேன்.
அறிவியல் அறிவே இல்லாத தமிழறிஞர்கள் எனும்
மூடர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம்:
அணுவளவு கூட அறிவியலைப் படிக்காதவந்தான்
இங்கு தமிழறிஞன். எனவே அதைக் குப்பையில்
போட்டேன். தேடி எடுத்துத் தருகிறேன். சிறிது கால
அவகாசம் தரவும். அது பயன்படும் என்று நினைக்கிறேன்.
முன்பெல்லாம், 1990களில் ஆங்கில இந்து ஏட்டில்
விண்மீன்களின் நிலை குறித்த படம் வெளிவரும்.
அது நின்றுபோய் பல ஆண்டுகள் ஆகி விட்டன.
நிற்க. இது வரவேற்கத்தக்க முயற்சி.
இதுதான் உண்மை. பலர் குட்டி முதலாளித்துவ நபர்கள்.
நான் வலியுறுத்துவது இதுதான்: என்னுடைய சொற்களை
ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு பணமோ சன்மானமோ
சலுகையோ நான் கோரவில்லை. என் பெயர் கூடத்
தேவையில்லை. சொற்கள் ஏற்கப்பட்டு பயிலப்பட்டு
புழக்கத்திற்கு வர வேண்டும். அவ்வளவுதான்.
எவனும் கேட்கவில்லை. தினமணியில் ஒரு ஒய்வு பெற்ற
நீதிபதி சொல்வேட்டை என்ற பெயரில் கண்துடைப்பு
நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறான். தினமணியில்
எனக்கு மோசமான அனுபவங்கள் உண்டு, இது விஷயத்தில்.
பேச ஆரம்பித்தால் நீளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக