முதல் பத்தி ஏற்கத் தக்கதாக உள்ளது. அது திரு ஜெகதீசன்
எழுதியது. இரண்டாம் பத்தி திரு மனுஷ்ய புத்திரன்
(அப்துல் ஹமீது) அவர்கள் எழுதியது. அது முட்டாள்
தனமாக உள்ளது. தகுதி-திறமை என்பதையும்
சமூகநீதி என்பதையும் எதிர் எதிர் துருவங்களாக
நிறுத்துகிறார். இது முழுத் தவறு.
**
சமூகநீதிக் கொள்கை முட்டாள்களுக்கு வக்காலத்து
வாங்கும் கொள்கை அல்ல. சமூகநீதிக் கொள்கையின்
செயலாக்கத்தால் மருத்துவப் படிப்பில் இடம்
கிடைக்கப் பெற்றவர்கள் முட்டாள்கள் அல்ல.
**
வள்ளுவர் காலத்தில் இருந்தே அரங்கின்றி வட்டாடும்
கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நீதிமன்றத்
தீர்ப்பையோ அதன் வரலாற்றையோ
பின்விளைவுகளையோ எவ்வளவு தூரம் கவிஞர் புரிந்து
கொண்டிருப்பார் என்பது கேள்விக்குறியே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக