வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சரியான விடையும் விளக்கமும்
----------------------------------------------------
விடை: மீதி 1 ஆகும்.
இக்கணக்கு மாடுலர் அரித்மெட்டிக் என்ற பிரிவில்
வரும் கணக்கு. காரல் பிரடெரிக் காஸ் (Gauss)
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த
மாடுலர் அரித்மெட்டிக் கணிதத்தைக் கண்டு
பிடித்து விட்டார்.

விடைக்கான விளக்கத்தை ஏற்கனவே கொடுத்துள்ளேன்.
திரு வீரராகவன் RJ இன்னும் எளிய விளக்கத்தைத் தம்
பின்னூட்டத்தில் கொடுத்துள்ளார். கணக்கை ATTEMPT
செய்த அனைவருக்கும் நன்றி. சரியான விடையை
முதலிலேயே எழுதிய திரு பிரகச்ஷ் பொற்செழியன்
அவர்களுக்கும் நன்றி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக