வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கணக்கு இங்கே! விடை எங்கே?
-------------------------------------------------------
எக்சென்ட்ரிசிட்டி (eccentricity) குறித்த மிக மிக
எளிமையான கணக்கு! (என்ன சார், இவ்வளவு மகா
கேவலமான கணக்கை எல்லாம் கொடுக்கறீங்க? என்று
கேட்பவர்கள் மன்னிக்கவும்)

If the eccentricity of a conic is 1.2 identify the conic. 

ஐயா இது தேர்தல் நேரம். ஒரு இஸ்லாமியரின் வேட்பாளர்
அந்தஸ்து குறித்து தங்கள் பதிவு பேசுகிறது. எனவே இது
அரசியல் பதிவு ஆகி விடுகிறது. எனவே கருத்துகள்
பின்னூட்டமிடப் படுகின்றன. கலைஞரே மாபெரும்
இலக்கியவாதி எனும்போது, அனைத்து இலக்கியவாதிகளையும்
அவரே பிரதிநிதித்துவம் செய்யும்போது, தனியொரு
இசுலாமியருக்கு சீட் இல்லையெனில் ஜெகத்தினை
அழித்திடுவோம் என்று கிளம்ப வேண்டிய அவசியமில்லை
என்பது என் தாழ்மையான கருத்து.
**
இது EXCLUSIVELY இலக்கியவாதிகளுக்கான பதிவு என்று
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். நீங்கள் பாலைத்தான்
குடிக்கிறீர்கள் என்று ஏற்றுக் கொள்கிறேன். அதைப்
பனைமரத்துக்கு அடியில் இருந்து குடிக்க வேண்டாமே!
(பனைமரம் தேர்தல் காலத்திற்கான உருவகம்)
படித்து முடித்தபின் இப்பதிவின் மீதான எனது பின்னூட்டங்கள்
அனைத்தையும் தாங்கள் DELETE செய்து விடலாம். நானே
சிறிது நேரத்தில் தேலேடே செய்து விடுகிறேன் ஐயா.   DELETE
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக