புதன், 20 ஏப்ரல், 2016

கோபுரத்தின் உயரம் என்ன?
-------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------
முக்கோண வடிவிலான ஒரு பூங்காவின் இரண்டு
பக்கங்கள் சமமாக உள்ளன. ஒவ்வொரு பக்கமும்
100 மீட்டர் அளவுள்ளது. மூன்றாவது பக்கத்தின்
நடுப்புள்ளியில் (mid point) ஒரு தொலைக்காட்சிக்
கோபுரம் நிற்கிறது. முக்கோணத்தின் மூன்று
உச்சிப் புள்ளிகளில் இருந்தும் கோபுரத்தின் உச்சியின்
ஏற்றக் கோணம் முறையே 45 டிகிரி, 60 டிகிரி, 60 டிகிரி.
அப்படியானால் கோபுரத்தின் உயரம் என்ன?

Official version of the sum: IIT JEE 1989, 5 marks.
----------------------------------------------------------------
ABC is a triangular park with AB=AC=100 m. A television tower
stands at the mid point of BC. The angles of elevation of the top
of the tower at A,B,C are 45 degrees, 60 degrees, 60 degrees
respectively. Find the height of the tower.

ஆங்கிலக் கேள்வியே அதிகார பூர்வமானது. கேள்வியைப்
புரியவைக்கும் முயற்சியாகவே தமிழ் பயன்பட்டுள்ளது.
The English version is binding.
*************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக