ஒரு நிமிஷம் ஆகுமா?
---------------------------------------
41 to the power of 41 எவ்வளவு? இதைக் கணக்கிட ஒரு நிமிஷம்
ஆகுமா? power என்றவுடன் பயம் வேண்டாம். ஒரு கணக்கில்
வரும் power ஐ eliminate செய்ய log எடுக்க வேண்டும். அவ்வளவுதான்.
**
Let x = 41^ 41
Taking log on both sides,
log x = 41 log 41
.........= 41 X 1.6 (log of 41= 1.6... Please refer log tables)
.........= 65.6
இப்போது anti log எடுக்க வேண்டும். 65.6இன் anti log
எடுத்தால், அதுதான் விடை. அது 1 X 10 to the power of 65 வரும்.
அதாவது 66 இலக்கங்கள் கொண்ட ஒரு நம்பர் வரும்.
அதைத் தமிழில் சொல்வதற்கு, சொல் கிடையாது.
குறிப்பு: இப்பின்னூட்டத்தை எழுதும்போது கைவசம்
logritham அட்டவணை இல்லை. என்னுடைய நினைவில் இருந்து
எழுதுகிறேன். இது நிச்சயம் சரியானது.
**
இப்போது சொல்லுங்கள்: 41 to the power of 41ஐக் கண்டுபிடிக்க
ஒரு நிமிஷம் மட்டுமே ஆகி உள்ளது. LOG TABLES கொடுத்தால்
இன்றைய ப்ளஸ் டூ பையன் சொல்லுவான். TABLES
இல்லாமலே நான் சொல்லுவேன். இதில் என்ன கஷ்டம்?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக