இரவும் பகலும் சமம் என்று கருதி நமது செயல்பாடுகளை
அமைத்துக் கொண்டு இருக்கிறோம். காலை 6 மணி முதல்
மாலை 6 மணி வரை பகல்; மாலை 6 மணி முதல் மறுநாள்
காலை 6 மணி வரை இரவு என்று வைத்துக் கொண்டு
இருக்கிறோம்.
ஆனால் ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் இரவும்
பகலும் சமம் அல்ல என்பதை அன்றாட வாழ்க்கையில்
ஒவ்வொருவரும் உணர்ந்திருப்போம்.
சம இரவு நாட்கள் என்று பள்ளியில் படித்தோம். ஆங்கிலத்தில்
equinox என்பர். இச்சொல் லத்தீன் மொழிச்சொல். equi = சமம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக