செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சாதி எதிர்ப்பு முகமூடி!!!
--------------------------------------
இந்தத் தொகுதியில் பாலு (பாமக) தோற்க வேண்டும் என்று
பதிவு போட்டால் அதில் நேர்மை இருக்கும். ஆனால் கேப்டன்
ஜெயிக்க வேண்டும் என்று பதிவு போடுவது சாதி ஒழிப்பு
வேஷம் போட்டுக் கொண்டு, விஜயகாந்த்துக்கு ஆதரவு
தேடும் போக்கே ஆகும்.
**
இந்தத் தொகுதியில் திமுகவோ அல்லது அதிமுகவோதான்
ஜெயிக்க  முடியும். பாலுவைத் தோற்கடிக்க அவர்களால்
மட்டுமே முடியும். பாலுவைத் தோற்கடிக்க வேண்டும்
என்ற நோக்கம் உண்மையிலேயே எவருக்கும் இருந்தால்,
அவர்கள் திமுக அல்லது அதிமுகவை ஆதரிக்க வேண்டும்.
**
மற்றப்படி விஜயகாந்த்துக்கு ஆதரவு தேடுபவர்கள் நேரடியாக
ஆதரவு தேடலாம். அதற்கு சாதி எதிர்ப்பு முகமூடி
தேவையில்லை.

காசு! காசு கொடுத்தவனை ஆதரிப்பதுதானே நியாயம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக