குட்டி முதலாளித்துவக் கோமாளி கொளத்தூர் மணி!
-----------------------------------------------------------------------------------
திராவிடர் விடுதலைக் கழகம் என்று ஒரு கட்சி.
இதற்குத் தலைவர் கொளத்தூர் மணி.
அம்பேத்கர் தொடங்கிய குடியரசுக் கட்சியில் ஆயிரம்
பிரிவுகள்! அதுபோல பெரியார் தொடங்கிய திராவிடர்
கழகத்திலும் ஆயிரம் பிரிவுகள், ஆசிரியர் வீரமணி,
கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் இப்படிப்
பல தலைவர்கள் தலைமையில் பல கட்சிகள்.
இவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள்.
ஆனால், போட்டியிடும் கட்சிகளில் எதையேனும்
ஆதரிப்பார்கள்.
வரும் 2016 தேர்தலில் தமது ஆதரவு யாருக்கு என்று
உயில் எழுதி வைத்துள்ளார் கொளத்தூர் மணி.
தமது ஆதரவை மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும்
பின்வருமாறு பிரிக்கிறார் கொளத்தூரார்.
கம்யூனிஸ்ட்-25
மார்க்சிஸ்ட்-25
விடுதலைச் சிறுத்தை- 25
திமுக- மீதியுள்ள 159
கிராமத்துப் பெருந்தனக்காரன் சொத்தைப் பிரித்து உயில்
எழுதி வைப்பது போல, தமது ஆதரவை மேற்சொன்ன
நான்கு கட்சிகளுக்கும் பிரித்து எழுதி வைத்துள்ளார்.
தளி ராமச்சந்திரனை ஆதரித்து அண்ணன் கொளத்தூர்
மணியே நேரடியாகக் களத்தில் இறங்குகிறார் என்ற
செய்தி தேனைப் பாய்ச்சுகிறது.
தந்தை பெரியார் வாழ்க!
தளி ராமச்சந்திரன் வாழ்க!
தேசியத் தலைவர் பிரபாகரன் வாழ்க!
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக