சனி, 23 ஏப்ரல், 2016

போலிக் கம்யூனிஸ்டுகள் என்று மீண்டும் மீண்டும்
நான் குறிப்பிட்டுள்ளேன். போலிக் கம்யூனிஸ்டுகள்
சிவப்பு பாஜகவினர். ஒரிஜினல் பாஜகவினர்
காவி பாஜகவினர். பார்ப்பனீய போலிக்
கம்யூனிஸ்டுகளை ஆதரிக்கவே முடியாது.
விசிக பற்றி நான் குறை சொல்ல விரும்பவில்லை.
விளிம்பு நிலை மக்களின் கட்சி. அதை ஆதரிப்பதை
பெரிய தவறாகச் சொல்ல விரும்பவில்லை. ஆனால்
போலிக் கம்யூனிஸ்டுகளை ஆதரிப்பது ஏற்கவே
முடியாது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக