எளிய வகுத்தல் கணக்கு!
வேட்பாளர்கள்கூடச் செய்யலாம்!
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
ஒரு எண்ணை 17ஆல்வகுத்தால் என்ன மீதி வரும்?
கவனிக்கவும்: ஈவு அல்ல, மீதி என்ன வரும் என்பதுதான்
கேள்வி. அந்த எண் 2 to the power of 1000. (2^ 1000).
Official English version of the sum:
-------------------------------------------
Find the remainder when 2^ 1000 is divided by 17.
----------------------------------------------------------------
பின்குறிப்பு: ஆர்.கே.நகர் வேட்பாளரும் கல்வியாளரும் முன்னாள் துணை வேந்தருமாகிய பெருமதிப்பிற்குரிய
வசந்தி தேவி அம்மையாரிடம் இக்கணக்கைப் போடச்
சொல்லித் தொந்தரவு செய்ய வேண்டாம். அந்த அம்மையார்
வரலாறு படித்தவர். கணிதம் படித்தவர் அல்ல. எனவே
இக்கணக்கைச் செய்ய அவரால் இயலாது.
பெரம்பலூர் வேட்பாளரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்
ஆகிய சிவகாமி அம்மையார் அவர்களிடமும் சென்று
இக்கணக்கைப் போடச் சொல்லித் தொந்தரவு செய்ய
வேண்டாம். அந்த அம்மையாரும் வரலாறு படித்தவர்.
கணிதம் வராது. எனவே கணக்கை அவரிடம்
கேட்பது தகாது.
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக