மன்னிக்கவும். இது வீம்பு. இப்படி எழுதுவதால்
யாருக்கும் புரியாது. புதிய சொற்களை, புதிய
கலைச்சொல் ஆக்கத்தை மறுப்பது, இருப்பதை
வைத்தே ஓட்டலாம் என்று கருதுவது ஆகியவை
தமிழுக்குச் செய்யும் கேடு.
லட்சம், கோடி வரை தமிழில் சொற்கள் உண்டு.
புதிய சொற்கள் இன்றைய தேவை. அந்தத் தேவையை
நிறைவேற்றுவது நமது கடமை.
**
முந்திய காலத்தில் ஆம்பல், வெள்ளம் என்றெல்லாம்
சொற்கள் இருந்தன. லட்சம்-கோடியை மட்டும்
வைத்துக்கொண்டு பழந்தமிழர்கள் நிறைவு
அடையவில்லை.
**
நான் உருவாக்கிய புதிய கலைச் சொற்கள்!
--------------------------------------------------------------------------------
million = எண்ணம்
billion = இரட்டம்
trillion = மூவகம்
quadrillion = நாவகம்
quintillion = ஐவகம்
இவை போல் நிறையக் கலைச் சொற்களை
உருவாக்கி இருக்கிறேன். சீந்துவதற்கு ஒரு
ஞமலியும் இல்லை.
யாருக்கும் புரியாது. புதிய சொற்களை, புதிய
கலைச்சொல் ஆக்கத்தை மறுப்பது, இருப்பதை
வைத்தே ஓட்டலாம் என்று கருதுவது ஆகியவை
தமிழுக்குச் செய்யும் கேடு.
லட்சம், கோடி வரை தமிழில் சொற்கள் உண்டு.
புதிய சொற்கள் இன்றைய தேவை. அந்தத் தேவையை
நிறைவேற்றுவது நமது கடமை.
**
முந்திய காலத்தில் ஆம்பல், வெள்ளம் என்றெல்லாம்
சொற்கள் இருந்தன. லட்சம்-கோடியை மட்டும்
வைத்துக்கொண்டு பழந்தமிழர்கள் நிறைவு
அடையவில்லை.
**
நான் உருவாக்கிய புதிய கலைச் சொற்கள்!
--------------------------------------------------------------------------------
million = எண்ணம்
billion = இரட்டம்
trillion = மூவகம்
quadrillion = நாவகம்
quintillion = ஐவகம்
இவை போல் நிறையக் கலைச் சொற்களை
உருவாக்கி இருக்கிறேன். சீந்துவதற்கு ஒரு
ஞமலியும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக