திங்கள், 4 ஏப்ரல், 2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2016.
தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக் கணிப்பு!
(மொத்த இடங்கள்: 234)
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------
(கட்சி)                     (வாக்கு சதவீதம்)           (இடங்கள்)
-------------------------------------------------------------------------------
திமுக கூட்டணி             (38.7)                           (144)
அதிமுக கூட்டணி         (30.3)                           (78)
தேமுதிக-மநகூ               (11.8)                           (6)
பாமக                                    (4.7)                             (4)
பாஜக                                    (3.6)                             (2)
நாம் தமிழர்                         (1.3)                             (0)
சுயேச்சை, NOTA, இதரர்  (9.6)                            (0)  
---------------------------------------------------------------------------------------

யார் முதல்வர் ஆக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்?
மக்கள் விருப்பம் (சதவீதத்தில்)

கலைஞர்          (57.7)
ஜெயலலிதா    (31.2)
விஜயகாந்த்      (6.1)
அன்புமணி         (4.8)
சீமான்                  (0.2)
--------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:
---------------
1) கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், போட்டியிடும் தொகுதிகள்,
மற்றும் வேட்பாளர்கள் பற்றி கட்சிகள் இறுதி செய்யாத நிலையில்,
31.03.2016 வரையிலான  நிலவரத்தைக் கணக்கில் கொண்டு 
இக்கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே 
இது முதல்நிலைக்கணிப்பு (interim prediction) ஆகும்.   

2) திமுக கூட்டணி என்பது காங்கிரஸ், இசுலாமியக் கட்சிகள் 
மற்றும் சில சிறிய கட்சிகளை உள்ளடக்கியது.

3) அதிமுக கூட்டணி என்பது தமாகா (மூப்பனார்) மற்றும் பல 
சிறிய கட்சிகளை உள்ளடக்கியதாகக் கணக்கில் கொள்ளப்பட்டு 
உள்ளது.

4) புதிய தமிழகம் கட்சி கூட்டணியை இறுதி செய்யாதநிலையில்  
தனித்துப் போட்டியிடுவதாகக்  கணக்கில் கொள்ளப்பட்டு உள்ளது.  

5) எமது கருத்துக் கணிப்பின் நம்பிக்கை மட்டம் (Confidence level)
98.4 சதம் ஆகும்.
6) யார் முதல்வர் ஆவதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதில், 
அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளர்களை மட்டும் கருத்தில் 
கொள்ளப்பட்டு உள்ளது.  
இவ்வாறு நியூட்டன் அறிவியல் மன்றத்தின் தலைவர் 
பி இளங்கோ சுப்பிரமணியன் தெரிவித்தார்.
**********************************************************************
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக