சனி, 2 ஏப்ரல், 2016

ஓராண்டுக்கு முன்னர் ராமானுஜர் குறித்து
ஒரு தொடர் எழுதினேன். அதில் ஒரு பகுதி இக்கட்டுரை
ஆகும்.

அது 1938இன் தொடர்ச்சியாகவே கருதப் படுகிறது.


CPI, CPM கட்சிகள் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று
அழைக்கப் படுகின்றன. இந்தப் பெயர் மக்களால் ஏற்கப்பட்டு
நிலைபேறு உடைய ஓர் பெயராகி விட்டது.


சிவகாமியை மன்னிக்கவே முடியாது. அவர் தனது தவறுக்குப்
பிராயச்சித்தம் செய்தே ஆக வேண்டும். இல்லையேல்
மோசமான பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். நிற்க.
கலைஞரைப் பொறுத்த மட்டில், விடுதலைச் சிறுத்தைகள்
திமுக அணியில் இல்லை. எனவே ஒரு தலித் அமைப்புக்கு
பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்ற சூழலில், சிவகாமி
அம்மையார் ஒரு தலித் அமைப்பை நடத்துகின்றவர்
(மக்கள் செல்வாக்கு குறைவானஅமைப்பு என்ற போதிலும்)
என்ற அடிப்படையில் கலைஞர் அவர்கள் சிவகாமி
அம்மையாருக்கு கூட்டணியில் இடம் அளித்துள்ளார்.
**
ராஜபக்சேவிடம் காசு வாங்கிக் கொண்டு புலிகள் மீது
அவதூறுப் பிரச்சாரம் செய்த பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள்
புனிதர் வேடம் கட்டிக் கொண்டு ஆடவில்லையா? ஒரு தலித்
அமைப்புக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதுதான்
 முக்கியமே தவிர, தகுதி-திறமை-நேர்மை என்றெல்லாம்
பார்த்து வடிகட்டி, அதன் பிறகு தர முடியாது.
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக