திங்கள், 4 ஏப்ரல், 2016

தமிழ்ப்புலவோர் உணர்க!
---------------------------------------------
பரந்துபட்ட மக்களுக்குப் புரிய வேண்டும் என்றால்,
சொல்லப்பட்ட கருத்து சொல்லப்பட்டவர்களைச் சென்று
அடைய வேண்டும் என்றால், எளிமையாகச் சொல்ல
வேண்டும். பிறிது மொழிதல் அணி, வேற்றுப்பொருள்
வைப்பணி ஆகியவை பயின்று வருமாறு எழுதினால்,
அது கற்றவர்க்கே அன்றி மற்றவர்க்குப் பயன் தராது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக