புதன், 6 ஏப்ரல், 2016

மனநலம் குன்றிய கயவன் வைகோ நிபந்தனையற்ற
மன்னிப்புக் கோரி அறிக்கை!!
---------------------------------------------------------------------------------

மார்க்சியம் பற்றிப் பேசுவதற்கான அருகதையை அவர்
இழந்து விட்டார். இனி அவர் மார்க்சியம் பற்றிப் பேசமாட்டார்.
மனிதனுக்கு சாதிவெறி எவ்வளவு அவசியம் என்பதைப்
பற்றி மட்டுமே இனிமேல் அவர் பேச முடியும்; சாதிவெறி
பற்றி மட்டுமே அவர் பேசுவார். நிற்க.
**
சற்று முன் வைகோ நிபந்தனையற்ற மன்னிப்புக்
கேட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளார். வைகோவே
குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்து கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
சாதிவெறியோடு நான் பேசியது என் வாழ்நாளில்
செய்த மிகப்பெரிய குற்றம் என்று சொல்லி மன்னிப்புக்
கேட்டுள்ளார். இப்போது திரு உறவு பாலசுப்பிரமணியன்
எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்ளுவார்? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக