திரு உறவு பாலசுப்பிரமணியன் அவர்களே,
---------------------------------------------------------------------------
வைகோவை நீங்கள் தாரளமாக ஆதரிக்கலாம்.
அது உங்கள் அரசியல் நிலைப்பாடு. அதற்கு உங்களுக்கு
100 சதம் உரிமை உண்டு. அனால் கலைஞரின் சாதியை
இழிவுபடுத்தி வைகோ பேசியதைக் கண்டிக்க மனமில்லாமல்,
சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
எனவே உங்கள் பதிவு நீங்கள் கம்யூனிசம் பேசும் ஒரு
வேஷதாரி என்று காட்டி விடுகிறது. நிற்க. சாதிவெறிப்
பேச்சைக் கண்டிக்க ஒருவன் கம்யூனிஸ்ட்டாக இருக்க
வேண்டிய அவசியம் இல்லை. அனால் வைகோவின்
சாதி வெறிக்கு வக்காலத்து வாங்குவதன் மூலம், நீங்கள்
ஒரு மனிதர்கூட இல்லை என்று காட்டி விட்டீர்கள்.
அப்படியானால் வைகோவின் சாதிவெறிப் பேச்சு
நியாயமானது என்கிறீர்களா?
சாதி வெறி பிடித்த உறவு பாலாவே, நீரெல்லாம் மனிதனாகக்
கருதப் படுவதற்கே தகுதியற்றவர். தைரியம் இருந்தால்,
வைகோ பேசியது சரியே என்று பதிவு போடுங்கள்.
NOTA என்பது நான்சென்ஸ். அகற்றப்பட வேண்டும்.
குட்டி முதலாளித்துவக்
கடும் கண்டனம் எல்லாம் எதுவும் இல்லை.
திருமாவளவன் கண்டிக்கவில்லை. அவனும் அதற்கு
உடந்தை என்றுதான் இதற்குப் பொருள். மாமன் அடிச்சானோ
மல்லிகைப்பூச் செண்டாலே என்பது போல மிக மிக
மென்மையாக ஒரு வரி எழுதி இருக்கிறான் ஒருவன்.
அது அவன் சொந்தக் கருத்து. தனது சொந்த முகநூல் பதிவு.
இப்படியெல்லாம் ஒரு பயலும் தமிழ்நாட்டில் கிடையாது.
பேசாமல் திமுககாரன், திககாரன் (வீரமணி), நக்சல்பாரி
ஆட்களிடம் இந்த வேண்டுகோளை வையுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக