புதன், 6 ஏப்ரல், 2016

வரைய முடியும்! வரைய முடியும்!! இதுவே விடை!!!
---------------------------------------------------------------------------------------
நாம் அனைவரும் அறிந்த ஜியோமெட்ரி என்பது யூக்ளிட்
என்ற கிரேக்க அறிஞர் வழங்கியதே ஆகும். இது சமதளப்
பரப்புக்கான (plane surface ஜியோமெட்ரி ஆகும். இதன்படி,
ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூட்டுத்தொகை
180 பாகை மட்டுமே.
**
வளைதளப் பரப்புக்கான (curved surface) ஜியோமெட்ரி பின்னாளில்
கண்டுபிடிக்கப் பட்டது. இதன்படி, மூன்று செங்கோணங்களை
உள்ளடக்கிய ஒரு முக்கோணத்தை வரைய முடியும். மேலும்
விவரம் தனிப்பதிவில்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக