வெள்ளி, 8 ஏப்ரல், 2016

லெனினியப் பூணூல் என்றால் என்ன?
அதை அணிவதால் இந்தியப் புரட்சிக்கு நேரும்
நன்மைகள் என்னென்ன?
--------------------------------------------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி அவர்கள்
மேற்குறித்த பொருளில் ஒரு நீண்ட கட்டுரையை
எழுதி உள்ளார்.

இந்திய மார்க்சிஸ்டுகளைப் பொருத்தமட்டில்,
அதாவது CPI, CPM கட்சிகளின் மார்க்சிஸ்டுகளைப்
பொருத்தமட்டில்,
காரல் மார்க்சின் தாஸ் காபிடல் நூலை விட
காயத்ரி மந்திரமே உயர்ந்தது என்பதை
இத்தொடரில் அவர் அழுத்தம் திருத்தமாக
நிரூபித்து உள்ளார்.

இக்கட்டுரை ஒரு நல்ல நாளில் நல்ல முஹூர்த்தம்
பார்த்து வெளியிடப்படும்.

குறிப்பாக, படுபட்சி இல்லாத  நாளாகப் பார்த்து
கட்டுரை வெளியிடப்படும்.
---------------------------------------------------------------------------------------------------

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக