வெள்ளி, 8 ஏப்ரல், 2016

திருமதி ஜோதிமணிக்கு ஆதரவாக, தேமுதிக-மக்கள் நலக்
கூட்டணியானது அரவக்குறிச்சியில் வேட்பாளரை நிறுத்தக்
கூடாது என்று கடுமையாக வாதிட்டு வருகிறாராம் ஆளூர்
ஷா நவாஸ். இதை மீறி மநகூ அரவக்குறிச்சியில்
வேட்பாளரை நிறுத்துமேயானால், திருவாளர் ஷா நவாஸ்
சொந்தக்கூட்டணி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து,
ஜோதிமணிக்கு ஆதரவாக தேர்தலில் பிரச்சாரம் செய்ய
முடிவு செய்துள்ளாராம். இதை ஏற்றுக் கொள்ளாமல்
திருமாவளவன் அவர்கள் ஷா நவாசைக் கட்சியில் இருந்து
நீக்கினாலும், அது பற்றிக் கவலை இல்லையாம் ஷா நவாசுக்கு.
அகில உலக ஜோதிமணி ரசிகர் மன்றம் ஆரம்பித்து அதன் அகில
இந்தியத் தலைவராகி விடும் திட்டத்தில் இருக்கிறாராம்
திருவாளர் ஷா நவாஸ்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக