கொள்கையை விடப் பணம் பெரியது. கொள்கையைப்
பேசிக் கொண்டு இருந்தால் ஜெயா பணம் தருவாரா?
சோரம் போகாமல் இருந்து என்ன லாபம்? சோரம்
போனால்தானே, அதிமுகவின் B டீமாக இருந்தால்தானே
காசு கிடைக்கும்! ஜெயாவிடம் இருந்து பணம் பெற்றுத்
தந்த வைகோ சாதியைச் சொல்லித் திட்டினால்தான் என்ன?
காசு கிடைக்கும்போது நவத்துவாரங்களையும் பொத்து!
பி.சி.ஆர் சட்டம் மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்
ஆகிய சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று
கொக்கரிக்கும் சாதிவெறிக் கூட்டம் முழுவதுமே
இப்போது திருமாவளவனின் பேச்சைக் கொண்டாடி
வருகிறது. சாதியைச் சொல்லித் திட்டுவது தனிநபர்களுக்கு
இடையிலான தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக
ஏற்படுவது. எனவே இதி பி.சி.ஆர் மற்றும் வன்கொடுமைச்
சட்டப் பிரிவுகளில் வழக்குத் தொடரக் கூடாது என்று
கூறிவரும் சாதிவெறியர்களுக்கு திருமாவளவனின்
பேச்சு ஒரு டானிக் மாதிரி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக