உள்மர்மம் அம்பலம்!
கடைசி நிமிடத்தில் சுதாரித்துக் கொண்ட கேஜ்ரிவால்!
--------------------------------------------------------------------------------------
மக்கள் நலக் கூட்டணியில் தம்முடைய ஆம் ஆத்மி
கட்சியை சேர்ப்பது என்ற முடிவில்தான் முதலில்
இருந்தார் கேஜ்ரிவால். பின்னர் வைகோ மீது ரூ 1500 கோடி
ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் அதைப் பற்றி
விசாரித்து இருக்கிறார் கேஜ்ரிவால். வைகோ 1500 கோடி
வாங்கியது உண்மைதான் என்பதை ஆதாரத்துடன்
நிரூபித்தார்களாம் சில தமிழகப் பிரமுகர்கள்.
இந்த உண்மை தெரிந்தவுடன் தீயை மிதித்தது போல்
அலறிய கேஜ்ரிவால், கூட்டணிக்கு நோ சொல்லி
விட்டாராம்.
====================================================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக