பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும்
தேமுதிக கிச்சன் காபினெட் கூட்டம்!
வைகோ-திருமா-கம்யூனிஸ்டுகளின் தொகுதிகள் முடிவு!
--------------------------------------------------------------------------------------------
தாங்கள் போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளின்
கோரிக்கைப் பட்டியலை கேப்டனிடம் வழங்கினார்
வைகோ. அதைப் பரிசீலித்து முடிவு சொல்லுமாறு
சுத்தீஷிடம் ஒப்படைத்தார் கேப்டன்.
வைகோவின் கோரிக்கைப் பட்டியலில் உள்ள
110 தொகுதிகளில் 65 தொகுதிகளில் சுத்தீஷ் ஏற்கவில்லை.
காரணம் அந்த 65 தொகுதிகளிலும் தேமுதிக போட்டியிட
விரும்புகிறது. எனவே வேறு 65 தொகுதிகளை எழுதி
வைகோவிடம் கொடுத்தார் சுத்தீஷ். அதைப் படித்துப்
பார்த்த வைகோ-திருமா-கம்யூனிஸ்டுகள் அதிர்ச்சி
அடைந்தனர். ஏற்க முடியாது என்று பட்டியலைத்
திருப்பிக் கொடுத்து விட்டனர்.
தற்போது தேமுதிக கிச்சன் காபினெட் கூட்டம்
வழக்கம் போல், சுத்தீஷின் கொழுந்தியாள் தலைமையில்
நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் வைகோவின்
போக்கு சரியல்ல என்று கடும் ஆட்சேபம் தெரிவித்தாராம்
சுத்தீஷின் மாமியார்.
கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தில்
முடிவு செய்யப்படும் பட்டியலையே வைகோ கம்பெனி
ஏற்க வேண்டியது இருக்கும்.
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக