கலிங்கம் குலையாமலே.....
---------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------
கலைஞர் முப்பது இடங்களைத் தருகிறார்.
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி
கலைஞர் அருளியதை மடியேந்திப் பெற்றுக் கொண்டு
டெல்லிக்கு விமானம் ஏறுவதுதான் மரியாதை.
சோனியாவை டெல்லியிலேயே அமர வைத்து
சோனியாவின் கலிங்கம் குலையாமலே
கலைஞர் முப்பது தருகிறார் என்பது
கலைஞரின் மாண்பை யாப்புறுத்தும்.
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ.
----------------------------------------------------------------------------------------------
கலிங்கம் என்றால் ஆடை என்று பொருள்.
கலிங்கம் குலையாமலே என்றால் ஆடை அவிழாமலே
என்று பொருள். கலிங்கத்துப் பரணி பாடலுக்குப்
பொழிப்புரை பின்னர் எழுதுகிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக