BSNL பிளான்களில் ஏமாற்று எதுவும் இல்லை.
வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு
OPTIONS அடிப்படையில் பிளான்கள் உருவாக்கப் படுகின்றன.
ஒவ்வொரு பிளானும் ஒவ்வொரு குறிப்பிட்ட சாராருக்குப்
பொருந்தும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. தனிநபருக்குப்
பொருந்தும் பிளான் வேறு, சிறு நிறுவனங்களுக்குப்
பொருந்தும் பிளான் வேறு. எனவே தவறுதலாக ஒப்பிட்டு,
ஏமாற்று என்ற முடிவுக்கு வருவது அறியாமை.
**
BSNL ஓர் அரசு நிறுவனம். ஒரு சதம் பங்கு கூடத் தனியாருக்கு
இல்லாமல் நூறு சதம் பங்குகளும் அரசுக்குச் சொந்தமாக
இருக்கிற பொதுத்துறை நிறுவனம். பட்டிக்காடுகளிலும்
மோசமான கிராமப்புறங்களிலும் பிராட்பேன்ட் சேவையை
குறைந்த கட்டணத்தில் வழங்கும் ஒரே நிறுவனம் BSNL மட்டுமே.
**
குறைந்தது 10 சதம் அளவுக்காவது கிராமப்புறங்களில் சேவை வழங்க வேண்டும் என்று ISP நிறுவனங்களுக்கு நிபந்தனை விதிக்கிறது.
இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு எந்தத் தனியார்
நிறுவனமாவது கிராமப்புற சேவை வழங்குகிறதா என்றால்
இல்லை என்பது கண்கூடு.
**
சுருங்கக் கூறின், சமூகப் பொறுப்புணர்வு ஏதுமற்ற
குட்டி முதலாளித்துவ விடலைகள் மட்டுமே BSNLஐ
வசை பாட முடியும்.
தோழமையுடன்,
நியூட்டன் அறிவியல் மன்றம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக