புதன், 6 ஏப்ரல், 2016

அழகிய பெண்ணின் வயது என்ன?
சிறிய எளிய இனிய கணக்கு!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------
இன்று காலை ஒரு அழகான பெண்ணைச் சந்தித்தேன்.
அவளின் வயது என்ன என்று கேட்டபோது அவள் கூறினாள்: 
"இந்த ஆண்டில் என் வயது, நான் பிறந்த ஆண்டில் உள்ள இலக்கங்களைக் கூட்டினால் என்ன வருமோ அதுதான்"
என்றாள். அப்படியானால் அவளின் வயது என்ன?      
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக