வெற்றிடத்தில் ஒலியின் வேகம் என்ன?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம்
கிலோமீட்டர் என்ற உண்மையை சராசரி மக்களும் கூட
அறிந்து வைத்து இருக்கின்றனர். ஆனால் வெற்றிடத்தில்
ஒலியின் வேகம் என்ன என்ற கேள்விக்கு எத்தனை பேருக்கு
விடை தெரியும் என்று அறிய இயலவில்லை.
நியூட்டனுக்கு முன்னால் ஒலியின் வேகம் என்ன என்று
உலகோர்க்குத் தெரியாது. நியூட்டன்தான் அதை முதன்முதலில்
கண்டு பிடிக்கிறார். ஆனால் தமது பரிசோதனையில் நியூட்டன்
ஒரு பிழையைச் செய்து விட்டார். பிரெஞ்சு விஞ்ஞானி
லாப்லேஸ், நியூட்டனின் தவறைத் திருத்தி சரியான
விடையை அறிவிக்கிறார்.
இப்போது சொல்லுங்கள். வெற்றிடத்தில் ஒலியின் வேகம்
என்ன? What is the speed of sound in vacuum?
-------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக