நீங்கள் கூறியிருப்பது அனைத்தும் சரியே. அதை வலிந்து
நிரூபிக்க வேண்டியதில்லை. முகநூலில் நாங்கள்
அளிக்கிற கணக்குகள் உயர் வகுப்பு மாணவர்க்கானவை அன்று.
நீங்களும் நானும் வேறுபடுகிற இடம் இதுதான். ஒரு உவமை
மூலம் சொல்கிறேன்.
**
நியூட்டனின் இயற்பியலை பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு
நான் போதிக்கிறேன். நீங்களோ கல்லூரி மாணவர்களுக்கான
பாடத்திட்டத்தில் உள்ள குவான்டம் இயற்பியலை பதினோராம்
வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்.
இதுவே வேறுபாடு. இந்தியாவில் Graded system of education உள்ளது
என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க இயலாது.
**
Let us consider an example. Momentum is to be differentiated.
momentum = mv.
On differentiation we get, ma (mass x acceleration )
If we differentiate mv we get ma. This is according to Newtonian physics.
**
Now let us see what you say. According to you, if we differentiate mv,
we get m X dv/dt + v X dm/dt. (Here the capital X is the multiplication sign)
**
Both differentiations are correct. Yours is according to relativistic physics.
Mine is Newtonian physics.
**
எனவே இங்கு எத்தகைய தவறும் இல்லை. Newtonian physics is NOT
unscientific.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக