செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பிருதிவிராஜன் குதிரையில் வந்து தூக்கிச் செல்வான்
என்று காத்திருந்து ஏமாந்து போன சம்யுக்தையாக
ஜி.கே.வாசன்!
---------------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
------------------------------------------------------------------------------------------------
கையில் மாலையோடு போயஸ் தோட்ட வாசலில்
காத்திருந்தாள் சம்யுக்தை!

பிருதிவிராஜன் குதிரையில் வருவான்
தூக்கிச் செல்லுவான்
என்று காத்திருந்தாள்.

புரவி நுரைதள்ள அதிவேகத்தில் வந்தான்
பிருதிவிராஜன்.
ஆனால் சம்யுக்தையை தூக்கிச் செல்லவில்லை!
தூக்கிச் செல்ல விரும்பவில்லை!

புரவியின் குளம்படிகள் கிளப்பிய புழுதியால்
சம்யுக்தையின் கண்கள் கலங்கி நீர் பெருக்கெடுத்து
கன்னங்களில் வழிந்தோடுகிறது.

தற்கொலை செய்ய முடிவு எடுக்கிறாள் சம்யுக்தை. 
அவள் தற்கொலை செய்ய உதவுங்கள்!
-------------------------------------------------------------------------------------------------

இவருக்கெல்லாம் அரசியல் ஒரு கேடா?

கீற்று நந்தன் எனப்படும் ரமேஷ் (கீற்று இணையதள அதிபர்)
ஒரு தெலுங்கு நாயுடுவா ஐயா?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக