நியூட்டன் அறிவியல் மன்றம் முன்மொழியும் விடை!
------------------------------------------------------------------------------------
குறிப்பு: இந்த விடை சரியென்றால், இதை ஏற்க வேண்டும்.
இது தவறான விடை என்றால், இவ்விடை தவறு என்று
நிரூபிக்கவும்.
******
10 அலகு கர்ணம் உள்ள செங்கோண முக்கோணத்திற்கு,
எதிர்முனையில் இருந்து வரையப்படும் செங்குத்துக் கோடு
6 அலகு என்பதாக இருக்க முடியாது. தேல்ஸ் தேற்றத்தைக்
கருதுக (Thales theorem).It states that any diameter of a circle subtends
a right angle to any point on the circle.
**
எனவே, கர்ணம் என்பது வட்டத்தின் விட்டம் ஆகும்.
விட்டம் = 10 அலகு என்றால், ஆரம் = 5 அலகு ஆகும்.
அதாவது, கர்ணத்திற்கு எதிர் முனையில் இருந்து
வரையப்படும் செங்குத்துக் கோடு 5 அலகுக்கு மேல்
இருக்க முடியாது. எனவே கணக்கில் கொடுக்கப்பட்ட
6 அலகு உள்ள செங்குத்துக்கோடு என்ற தரவை வைத்துக்
கொண்டு ( கர்ணம் =10 அலகு, செங்குத்துக்கோடு = 6 அலகு)
செங்கோண முக்கோணம் வரைய முடியாது. எனவே, வரைய
முடியாத செங்கோண முக்கோணத்தின் பரப்பு பூஜ்யம்.
எனவே கணித நிபுணர் வழங்க இருக்கும் தொகையும்
பூஜ்யம்.
----------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக